நான் உங்கள் வசனத்தை பேசியதால்தான் அதற்கு பெருமை!.. கருணாநிதி பேச்சுக்கு அப்போதே பதிலடி கொடுத்த சிவாஜி!…
Kalainger M karunanithi and Sivaji ganesan: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக எல்லா காலங்களிலும் போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு இணையாக இப்போது வரை இன்னொரு நடிகரை தமிழ் சினிமா பிரபலங்களே பார்த்தது கிடையாது என கூறலாம். அடுத்து ரஜினி அடுத்த எம்.ஜி.ஆர் என பேச்சுக்கள் தமிழ் சினிமாவில் இருப்பதை போல அடுத்த சிவாஜி கணேசன் என்கிற பேச்சு மட்டும் இருந்ததே கிடையாது. ஆரம்பக்கட்டத்தில் சிவாஜி கணேசன் முதன் முதலாக நடித்த…
