காமெடி படம்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டாங்க!.. அந்த ட்ரெஸ் போட்டு நடிக்க விருப்பமே இல்ல!.. அஜித் பட இயக்குனரால் கடுப்பான நடிகை!.
Kayal ananthi : சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்த ஒரு சில நடிகைகள் வரிசையில் கயல் ஆனந்தியும் முக்கியமானவர். கயல் ஆனந்தி சினிமாவிற்கு வந்தபோது இயல்பான தனது முகத்துடன்தான் வந்தார். கயல் திரைப்படத்தில் அவர் நடித்த போது கூட இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கு எந்தவித ஒரு மேக்கப்பும் செய்யாமல் சாதாரண வேலைக்கார பெண்ணாகத்தான் நடிக்க வைத்திருந்தார். இருந்தாலும் அந்த திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில்…
