இந்த ஒரு கருவியை வச்சிதான் மியூசிக் போடணும்… ஜேசுதாசுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..
சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்கள் பலரும் சினிமாவிற்கு வந்தப்போது சில கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். யாருக்கும் எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. இளையராஜாவெல்லாம் ஆரம்பத்தில் சாலை ஓரங்களில் நின்று பாடல் பாடுவாராம். இசையமைப்பாளர் ஜேசுதாஸும் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராவார். மற்ற இசையமைப்பாளர்களை போலவே இவரும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார். இதுவரை 1000க்கும் அதிகமாக திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜேசுதாஸை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வீணை பாலச்சந்தர். 1964 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் பொம்மை…
