வேட்டையன் மாதிரி பண்ணிடாதீங்க!.. கூலி படக்குழுவுக்கு புது ஆர்டர்.. வழக்கத்தை கை விட்ட சூப்பர் ஸ்டார்!..
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஒரு வருடத்திற்கு முன்பே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வந்தார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால் ரஜினிகாந்த் அடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இனி நடிக்கும் திரைப்படங்களிலாவது சீக்கிரம் நடித்து படத்தை முடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்…
