விஜய்யோட மொத்த தோல்வியும் ஒண்ணு சேர்ந்து லியோல வருது!. லியோ ட்ரைலரை டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!..
தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது. லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலயே அந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமயம் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது டிரைலரை பார்த்தவரை லியோ தாஸ் என்பது பயங்கரமான ஒரு ரவுடி கதாபாத்திரம் என தெரிகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு அதிகமான எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சகஜமாக வாழ்ந்து வரும் இன்னொரு விஜய்…
