விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார். ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை.…
