குணா படமே அந்த படத்தின் காபிதான்!.. அதை பத்தி கமல் பேச மாட்டார்.. இது வேறயா!.
Kamalhaasan: கமல்ஹாசன் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் வரவேற்பு என்பது மிக தாமதமாகத்தான் கிடைக்கும். கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது வித்தியாசமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அப்படியாக எடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விகுறியாக இருந்தது. இதனால் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதே சிரமம் என்று இருந்தது. அப்படியே கமல்ஹாசன் முயற்சி செய்த வித்தியாசமான திரைப்படங்கள் பல தமிழில் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறலாம். அப்படியான படங்களில்…
