நீ அந்த படம் நடிக்கிறவதானே.. உனக்கு எதுக்கு இந்த வேலை! – மியா கலீஃபாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்ட பிரபல போர்ன் நடிகை மியா கலீஃபாவை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல காலமாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் தற்போது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் குழுவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஈரான், அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிரபல போர்ன் நடிகையான மியா கலீஃபா தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவுகளை இட்டு…
