சாதிச்சுட்டு வா சந்திச்சுக்கலாம்!.. மைக்கேல் ஜாக்சனிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய ஏ.ஆர் ரகுமான்!..
AR Rahman: தமிழில் இசை புயல் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தமிழ் சினிமாவில் பல நாட்களாக பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் இளையராஜா. இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் பெறும் வெற்றியடையும் என ஒரு நம்பிக்கை உண்டு. இப்போதும் பலரும் கூறும்போது ராமராஜனின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை காண்பதற்கு காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசைதான் என்று கூறுகின்றனர். அப்படி 500க்கும் அதிகமான படங்களில் 5000க்கும் அதிகமான பாடல்களை…
