நீங்க எல்லாம் மெட்ராஸ்னா அப்ப நாங்க யாருடா… பா.ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி!.
Mohan-g: தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 5-ஆம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என தகவல் வெளிவந்த நிலையில், இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சி தனது ஆதங்கத்தையும், கோவத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். பா….
