ஒழுங்கா கதை எழுதலைனா செருப்பால அடிப்பேன்!.. மிஸ்கினுக்கு போன் செய்து மிரட்டிய நடிகை…
தமிழில் திரைப்படம் எடுப்பதில் தங்களுக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்கள் சிலர் உண்டு. அவர்களது திரைப்படத்தை பார்த்தாலே இது அவர்கள் இயக்கியதுதான் என தெரிந்துவிடும். அப்படி தனக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர்…
