என்னை பார்த்ததும் மனுஷன் எழுந்து நின்றார்!.. ரஜினியால் மனம் நெகிழ்ந்த இயக்குனர்!
தமிழில் இயக்குனர் பி.வாசு, சுந்தர்.சி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நந்தகுமார். அதன் பிறகு அவரே தனியாக சில திரைப்படங்களையும் எடுத்தார். முதன் முதலாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம் ரமணா. ரமணா திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு அவர் அதை படமாக்க நினைத்த பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் அதே கதையை ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படமாக்கிவிட்டார். பிறகு இந்த விஷயத்தை கூறி விஜயகாந்தின் வருத்தப்பட்டு இருக்கிறார். இயக்குனர் நந்தகுமார் பிறகு இதனை அடுத்து…
