பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டல்.. தேசபக்திகாக பெற்றோர் செய்த செயல்.!
இந்தியாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் முக்கியமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட திட்டம்தான் ஆபரேஷன் சிந்தூர். அதிரடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் 9 வெவ்வேறு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது இந்தியா. இந்த தாக்குதலின் காரணமாக பயங்கரவாதிகள் பலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் பீகார் மாநிலம் கதிகாரில் ஒரு அரசு மருத்துவமனையில் ராக்கி குமாரி என்கிற பெண்ணுக்கு குழந்தை…
