Vikram

ஆண்டவரே நீ ஏத்தி பாடு.. ஃபுல் அரசியல் பகடி! – Vikram First Single Review!

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான “பத்தல.. பத்தல..” தற்போது வெளியாகியுள்ளது. தற்போது கமல்ஹாசன் அரசியலிலும் ஈடுபட்டு வருவதால் முதல் சிங்கிள் பாடலில் அரசியல் கருத்துகள் இருக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பாடலின் இடையே சில வரிகளை சொருகியுள்ளார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர். பாடலின் […]

Continue Reading