Tag Archives: Raashi khanna

முன்னாலதான் மூடிவச்ச சேல..புடவையை விலக்கி கட்டி… ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த ராஷி கண்ணா.!

இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை ராஷி கண்ணா. அதற்கு முன்பே அவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர்.

தெலுங்கு சினிமாவில் கிடைத்த அதே வரவேற்பு கவர்ச்சியாக நடிக்காமலேயே தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது. அதற்கு பிறகு அயோக்யா மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்தார் நடிகை ராஷி கண்ணா.

சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் இவரும் தமன்னாவும் சேர்ந்து ஆடிய ஒரு பாடல் அதிக பிரபலமடைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அதிக கவர்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

 

இப்படி கையை வச்செல்லாம் மறைக்க கூடாது… ட்ரெண்டாகும் ராஷி கண்ணா..

மெட்ராஸ் கஃபே என்கிற ஹிந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இவர் ஹிந்தியில் மார்க்கெட் என்பது பெரிதாக இருப்பதால் அங்கு வரவேற்பு உடனே கிடைத்துவிடாது என்பதை அறிந்தார்.

தென்னிந்தியாவில்தான் மிக எளிதாக வரவேற்பு கிடைக்கும் என்று முதன் முதலில் மனம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார்.

ராஷி கண்ணா அறிமுகம்:

அதனை தொடர்ந்து நிறைய தெலுங்கு படத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டு வரையில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் முதன் முதலில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே அவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது. மேலும் அந்த திரைப்படத்திலேயே முக்கியமான கதாபாத்திரமாக ராஷி கண்ணா நடித்திருந்தார். பொதுவாகவே நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படங்களில் இன்னொரு கதாநாயகிக்கு வாய்ப்பு கொடுப்பதே கடினமான விஷயம்.

அதிலும் அறிமுக நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா அந்த திரைப்படத்தில் வாய்ப்பு பெற்று வந்தது எல்லாம் பெரிய விஷயம்தான் என்று கூறப்படுகிறது.

தமிழில் வரவேற்பு:

தொடர்ந்து அயோக்யா, அடங்கமறு என்று அந்த வருடத்திலேயே அவருக்கு வரிசையாக ஹிட் படங்கள் கிடைத்து வந்தன. இப்பொழுது தமிழில் அடையாளம் தெரியும் ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் ராஷி கண்ணா.

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய இரு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே ஹிந்தியில் வெளியான ஃபார்சி என்கிற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாகித் கபூர் நடித்த இந்த சீரிஸ் ஹிந்தியில் பிரபலமானதை எடுத்து ஹிந்தி சினிமாவிலும் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் கூட யோதா என்கிற ஹிந்தி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் பயங்கர பிரபலமாகி வருகின்றன. 

ராஷி கண்ணாவின் தரமான புகைப்படங்கள்!…

2019 ஆம் ஆண்டு வெளியான அயோக்யா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அயோக்யா திரைப்படமே தமிழில் இவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து சங்கதமிழன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பிறகு நயன் தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அது அவருக்கு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. கிட்டத்தட்ட படத்தின் கதையை மாற்றி அமைக்கும் கதாபாத்திரமாக அது இருந்தது.

பிறகு அரணமனை 3 திரைப்படத்தில் நடித்தார். இதற்கு நடுவே தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார் ராஷி கண்ணா. இந்த நிலையில் இந்த வருடம் அவர் நடித்து வெளியான ஃபார்ஷி என்கிற வெப் சீரிஸ் நல்ல வெற்றியை பெற்றது.

தற்சமயம் ராஷி கண்ணா அசத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ட்ரெடிஷன் லுக்கும் நல்லாதான் இருக்கு – ராஷி கண்ணாவின் நியு லுக்!

மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து மனம், ஜில், சிவம் என ஒரே தெலுங்கு படமாக நடித்து வந்தார்.

சொல்லப்போனால் இவர் தமிழை விடவும் தெலுங்கில் மிகவும் பிரபலம என கூறலாம்.

தமிழில் முதன் முதலாக அயோக்யா திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பிரபலமானார் ராஷி கண்ணா. 

அதன் பிறகு தொடர்ந்து தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்க தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார்.

தற்சமயம் சர்தார் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்சமயம் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை கலருக்கு கருப்பு புடவை நல்ல மேட்ச் –  ராஷி கண்ணாவின் அசத்தல் போட்டோக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் திரைப்படம் நடித்து வரும் நடிகையாக ராஷி கண்ணா உள்ளார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நான்கு படங்கள் மூலமே தமிழில் ஓரளவு பிரபலமாகிவிட்டார் ராஷி கண்ணா.

ஆனால் தமிழ் படங்களை விடவும் மற்ற மொழிகளில் இவர் அதிக படங்களை நடித்துள்ளார். 

தற்சமயம் ருத்ரா என்கிற ஹாட் ஸ்டார் சீரிஸில் அஜய் தேவ்கனுடன் நடித்திருந்தார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களை மகிழ்விக்க இவர் புகைப்படங்களை பதிவேற்றுவதுண்டு.

அப்படியாக இன்று அழகிய கருப்பு புடவையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.