சைடுல அப்படியே தெரியுது.. பிதுங்கும் முன்னழகை சின்ன ஆடையில் கவர் செய்த ராய் லெட்சுமி..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று நடிகையாக இருந்து பிறகு சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் போனவர்தான் நடிகை ராய் லட்சுமி. பல வருடங்களாக ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வந்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பு கொடுத்த திரைப்படம் காஞ்சனா திரைப்படம். காஞ்சனா திரைப்படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் கூட ராய் லட்சுமிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. முக்கியமாக அதற்கு கருப்பு பேரழகா என்கிற அந்த பாடல் முக்கிய காரணமாக இருந்தது….
