Actress
டைட்டான உள்ளாடை மட்டும் போட்டு.. படுத்து காட்டி சூடேத்தும் ராய் லெட்சுமி!.
தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வரும் நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். ராய் லட்சுமி தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு பெற்று வந்தவர் தான்.
அவர் நடித்த குண்டக்க மண்டக்க திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டுவதை வேலையாக கொண்டிருந்தார் ராய் லட்சுமி.
பட வாய்ப்புகள்:
ஆனால் கவர்ச்சி காட்டுவதன் மூலம் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற்று விட முடியாது. இந்த காரணத்தினால் அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன.
ஆனால் காஞ்சனா மங்காத்தா போன்ற திரைப்படங்கள் வந்த பொழுது அவர் பிரபலமான நடிகையாக மாறினார். பலராலும் கவனிக்கப்படும் ஒரு நடிகையாகவும் இருந்தார் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
தற்சமயம் சுத்தமாக அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவது கிடையாது. துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தான் கிடைத்து வருகிறது. அதையாவது தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்து நினைத்து சா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அதிக கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.