அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.
Rajinikanth: ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழில் வரிசையாக வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் அவர் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினி சினிமாவிற்கு…
