Rajisha Vijayan

  • |

    சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

    Rajisha Vijayan: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடிக்கும் நடிகைகளையும் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது வழக்கமான ஒன்றுதான். மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் அவர்கள் நடித்த படத்தின் மூலம் பல மொழி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் குறிப்பிட்ட நடிகைகளுக்கு மற்ற மொழியில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து அந்த மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வரும். அந்த வகையில் தற்போது தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர்…