மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சாரா.. ஆடிப்போன தமிழ் ரசிகர்கள்..
தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாரா. சிறுவயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது தெய்வத்திருமகள் திரைப்படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார் இதனைத் தொடர்ந்து சைவம் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு படிப்பின் மீது கவனம் செலுத்திய சாரா தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு இப்பொழுது அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பொன்னியின் செல்வன்…
