டைவர்ஸ் செய்ய போறோமா இல்லையா? திடீர் திருப்பம் கொடுத்த ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி..!
நடிகர் ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு நடிகராக அதிக வரவேற்பை பெற்றவராவார். ஜிவி பிரகாசும் அவரது மனைவி சைந்தவியும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. ஜிவி பிரகாஷே இதை உறுதி செய்திருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் சிறுவயது முதலே நட்புடன் பழகி வந்த பிறகுதான் காதலிக்க துவங்கினார்கள். அதனை தொடர்ந்துதான்…
