படப்பிடிப்பில் என்னை அடிச்சுட்டு 50 தடவை சாரி கேட்டார் சஞ்சய் தத்!.. வையாபுரிக்கு நடந்த சம்பவம்!..
Leo movie vaiyapuri: தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை ஓடிய விஜய் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக லியோ இருக்கிறது. இதனால் லியோ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு இது ஓடாது என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த…
