அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.
தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். இடை இடையே வானத்தை போல, சொக்க தங்கம், மாதிரியான குடும்ப திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜயகாந்திற்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு ஒத்து வருவதே இதற்கு காரணமாகும். இப்போது உள்ள விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் பெரும்பாலும் ஒரு சில ஆக்ஷன் திரைப்படங்களை வைத்து ஹிட் கொடுத்ததும் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாகவே நடித்து வருகின்றனர். ஆனால்…
