அந்த இடுக்குல நல்லாவே தெரியுது! – ஸ்ரீ முகியின் பரவசமூட்டும் போட்டோக்கள்!
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் நடிகை ஸ்ரீ முகி. 2012 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் ஜுலாயி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதற்குப் பிறகு இவர் தமிழில் நடித்த எட்டுத்திக்கும் மதயானை என்கிற திரைப்படமே வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதிகமான திரைப்பட வாய்ப்புகளை பெற்றார் ஸ்ரீ முகி. அதன் பிறகு சந்திரிகா…
