Wednesday, May 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அந்த இடுக்குல நல்லாவே தெரியுது! – ஸ்ரீ முகியின் பரவசமூட்டும் போட்டோக்கள்!

அந்த இடுக்குல நல்லாவே தெரியுது! – ஸ்ரீ முகியின் பரவசமூட்டும் போட்டோக்கள்!

by Raj
February 22, 2023
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் நடிகை ஸ்ரீ முகி. 2012 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் ஜுலாயி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார்.

இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.  அதற்குப் பிறகு இவர் தமிழில் நடித்த எட்டுத்திக்கும் மதயானை என்கிற திரைப்படமே வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதிகமான திரைப்பட வாய்ப்புகளை பெற்றார் ஸ்ரீ முகி.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

அதன் பிறகு சந்திரிகா சாவித்திரி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் என்றாலும் திரும்ப தமிழ் திரையுலகில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.  இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் தெரியும் சில கதாநாயகிகளில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில்  நடிப்பதற்காக முயற்சித்து வருகிறார் நடிகை ஸ்ரீமுகி தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. 

Tags: gallerysrimukitamil actresstamil cinemaதமிழ் சினிமாதமிழ் நடிகைகள்ஸ்ரீ முகி
Previous Post

ஆம்புலன்ஸ் ட்ரைவராக ஜெயம் ரவி- டபுள் ஹீரோயின்களோடு அடுத்த படம்!

Next Post

வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved