உங்க அறிவை பார்த்தாதான் காமெடியா இருக்கு!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய கங்கனா ரனாவத்!.
தாம் தூம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாவார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவரது திரைப்படங்கள் எதுவுமே ஹிந்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தமிழில் இவர் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஒரு பக்கம் இவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய நபராக இருக்கும் இவர் தற்சமயம் தேர்தல்…
