இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா.. பட்டையை கிளப்பும் சூப்பர் மேன் திரைப்படம்..!

இதுவரை வந்த சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு சூப்பர் மேன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜேம்ஸ்கன். டிசி நிறுவனமானது தொடர்ந்து சூப்பர் மேன் திரைப்படங்களை எடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் எடுக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று பாகங்கள் முடிந்த பிறகு மீண்டும் சூப்பர் மேனை முதல் பாகத்தில் இருந்து எடுப்பதையே வேலையாக போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இப்பொழுது வந்துள்ளது இந்த புது சூப்பர் மேன் திரைப்படம். பொதுவாக சூப்பர் மேன் திரைப்படங்களில் யாராலுமே […]

Continue Reading

சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!

அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் […]

Continue Reading

இதுவரை வந்த சூப்பர்மேனிலேயே இது தனி ரகம்.. அசத்திவிட்ட தமிழ் ட்ரைலர்..!

இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் தற்சமயம் டி சி நிறுவனம் உருவாக்கி வரும் திரைப்படம்தான் சூப்பர் மேன். இதற்கு முன்பு நிறைய முறை சூப்பர் மேன் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன ஏற்கனவே மூன்று முறை சூப்பர் மேன் கதை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் கதாநாயகன் மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர். இறுதியாக மேன் ஆஃப் ஸ்டீல் என்கிற திரைப்படம் வந்தது. அதற்கு பிறகு மீண்டும் சூப்பர் மேன் கதாபாத்திரத்திற்கு ஆள் மாற்றி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூப்பர் மேன் […]

Continue Reading

கொஞ்சம் வித்தியாசமான முயற்சி… வெளியாக இருக்கும் புது சூப்பர் மேன்..!

பல காலங்களாகவே ஹாலிவுட்டில் சூப்பர் மேன் திரைப்படங்கள் உருவான வண்ணமே இருக்கின்றன. பல காலங்களாக சூப்பர் மேனாக நடிக்கும் நடிகர்கள் மாறுகிறார்களே தவிர கதை அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. லெக்ஸ் லூதர் என்கிற தொழிலதிபர்தான் எல்லா சூப்பர் மேனிலும் வில்லனாக வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் மேன் கதையை படமாக்குகின்றனர். இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.  

Continue Reading
superman

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

இப்போது இருக்கும் சூப்பர் ஹீரோக்களிலேயே புராதானமான சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர் மேன். 1938 ஆம் ஆண்டு இது காமிக்ஸாக வந்தது. அதற்கு பிறகு இந்த கதை பல காலங்களாக படமாக்கப்பட்டு வந்துள்ளது. சூப்பர் பவர் கொண்ட கதாநாயகன் சாதாரண வாழ்க்கையில் மிக அமைதியாகவும் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராகவும் வாழ்கிறான் என்கிற விஷயம் சூப்பர் மேனில்தான் முதலில் வந்தது. அதன் பிறகு ஸ்பைடர் மேனில் துவங்கி சக்திமான் வரை அதே முறையில் சூப்பர்ஹீரோவை உருவாக்கியது வேறு […]

Continue Reading

சூப்பர்மேன் அடுத்த பாகத்திற்கான அப்டேட்! –  டிசி வெளியிட்ட செய்தி!

ஹாலிவுட்டில் பிரபல சூப்பர் ஹீரோவான சூப்பர் மேன் கதாபாத்திரத்தை தொடர்ந்து டிசி நிறுவனம் படமாக்கி வருகிறது. இதுவரை பலமுறை சூப்பர் மேன் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் சூப்பர் மேன் திரைப்படம் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. முதன் முதலாக 1978 இல் வந்த சூப்பர் மேன் திரைப்படம் மட்டுமே ஒழுங்காக 4 பாகங்கள் வந்தன. அதற்கு பிறகு வந்த சூப்பர் மேன் ரிட்டன்ஸ் ஒரு பாகத்திற்கு பிறகு வரவில்லை. அதன் பிறகு இயக்குனர் […]

Continue Reading