தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்!
நடிகர் அஜித் திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு ஹார்ட்டுக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் வெளியான தகவல்கள் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கியுள்ளது. இட்டிஹ்னால் பதறி போன தல ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய நண்பர் இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிலிருந்தே அஜித்துக்கு ஒரு வித பயம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது ரசிகர்களை மேலும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இது…
