மலையாள உலகை தளபதியிடம் இருந்து பிடிங்கிய கமல் – விக்ரம் படத்தின் சாதனை
கேரளாவை பொருத்தவரை மலையாள சினிமாவை போலவே அங்கு தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் ஆதரவு உண்டு. மலையாள சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா மீதும் ஈடுபாடு கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மேலும் தென்னிந்திய சினிமாவில், தமிழ் சினிமா துறை முக்கியமான துறையாக உள்ளது. மலையாள சினிமாவில் தளபதி விஜய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் கேரளாவில் உண்டு. எப்போதும் தளபதி படம் ஒரு குறிப்பிட்ட வசூலை மலையாளத்தில் கொடுக்கும். மற்ற தமிழ் நடிகர்கள் […]
Continue Reading