தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது!.. தளபதி வெளியிட்ட பாடல்.. மற்ற அரசியல் பாட்டை எல்லாம் ஓரம் தள்ளிடுச்சி..
தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்ததுடன், பாடலையும் அறிமுகம் செய்திருக்கிறார். இந்நிலையில் பல கட்சித் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கட்சியின் கொடி மற்றும் பாடலை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் மக்களும் தேட தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் அவரின் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி…
