நான் வெற்றிமாறனுக்கு நடிக்கணும்… பாதியிலேயே படத்தை விட்டு கிளம்பும் விஜய் சேதுபதி… கவலையில் மிஷ்கின்!..
2020இல் சைக்கோ திரைப்படம் வெளியான பிறகு மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் யாவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன என்று கூறலாம். சைக்கோ திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் தயாரான திரைப்படம் துப்பறிவாளன் பாகம் 2. இந்த திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சம்பளம் ரீதியாக நடிகர் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நின்றது. பாக்கி திரைப்படத்தை தானே படமாக்கி வெளியிட்டுக் கொள்வதாக விஷால் கூறியிருந்தார். இந்த நிலையில் அந்த படம் பாதியிலே…
