அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி, சொன்ன சொல்லில் நீங்கள் முதல்ல கரெக்டா இருக்கீங்களா!.. வெளிப்படையாக கேட்ட பத்திரிக்கையாளர்!..
Actor Ajith: நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவர் என கூறலாம். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு பெரும் ரசிக பட்டாளம் பார்ப்பதற்கு காத்திருப்பதால் மார்க்கெட் குறையாமல் இருக்கிறார் அஜித். மேலும் மற்ற நடிகர்களில் அஜித் தனித்து தெரிவதற்கு அவரது ரசிகர்களே காரணம் எனலாம். ஏனெனில் எம்.ஜி.ஆரில் துவங்கி இப்போது உள்ள நடிகர்கள் வரை ஒவ்வொருவரும் தமிழ் சினிமாவில் தங்களை நிலை நிறுத்தி கொள்வதற்காக மக்கள் மத்தியில் தொடர்ந்து…
