‘விடுதலை 2’ : வெறியான வெற்றிமாறன் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை 2’ படத்திற்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது பெயருக்கு ஏற்றது போல, இதுவரை தோல்வி எதுவும் கொடுக்காமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை குவித்து வருபவர் தன இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் ஐகோனிக் ஆன பல படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் இவர். வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை’ படம் சமூகத்தில்…
