8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை. முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு இந்த திரைப்படத்தில் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என்று பலரும் அறிந்த விஷயம் தான் என்றாலும்…
