காமெடிக்கு சொல்றாருன்னு பார்த்தா ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரு.. அஜித்தை நேரில் சந்தித்து வாயடைத்து போன இயக்குனர்.!
நடிகர் அஜித்தின் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வளர்ந்த இயக்குனர்கள் பலர் உண்ட. நடிகர் அஜித்தை பொருத்தவரை முந்தைய காலகட்டங்களில் எல்லாம் ஒரு இயக்குனர் நல்ல படங்களை கொடுத்தால் மட்டுமே போதும் . வர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி விடுவார் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, வெங்கட் பிரபு, பேரரசு மாதிரியான நிறைய இயக்குனர்களுக்கு அவர் அப்படித்தான் வாய்ப்புகளை வழங்கினார். அதனாலேயே அப்பொழுது அஜித் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும். வெறும் சண்டை…
