மீண்டும் விஜய் படத்தை கையில் எடுத்த கௌதம் மேனன்.. விரைவில் வெளிவர இருக்கும் அப்டேட்.!
விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் நிறைய இயக்குனர்களுக்கு விஜய்யே வாய்ப்பு கொடுத்தும் கூட படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அமையாமல் போயுள்ளது. இதை நிறைய இயக்குனர்கள் பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிவகாசி திரைப்படத்திற்கு பிறகு விஜய் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போது பேரரசு வேறு படத்தை இயக்கி வந்ததால் அந்த படத்தை அவரால் இயக்க முடியவில்லை. அதே போல இயக்குனர் பி.வாசுவிடம் நடிகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் அதில் நான்…
