தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் குறைவான அளவில் பிரபலமாக இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமுடன் இருந்து வருகிறார். குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
அதற்கு பிறகு தமிழில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் அதிக பிரபலமடைந்து வருகின்றன.