தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் குறைவான அளவில் பிரபலமாக இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமுடன் இருந்து வருகிறார். குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
அதற்கு பிறகு தமிழில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் அதிக பிரபலமடைந்து வருகின்றன.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மேலும் அவர் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். அவரது இடத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் இப்படி சினிமாவில் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றது கிடையாது.
எம்.ஜி.ஆருக்கு பிறகு இதை செய்வது விஜய்தான் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து வருகின்றன.
திரைப்படங்களில் நடித்த வரை விஜய் பெரிதாக அரசியல் விமர்சனம் என எதுவும் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரது பேச்சு வழக்குகள் மாறியுள்ளனர். இளைஞர்கள் மத்தியில் தற்சமயம் விஜய்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
பலரும் இப்போதே விஜய்க்கு ஆதரவளிப்பதை பார்க்க முடிகிறது. எனவே விஜய்யின் அரசியல் எண்ட்ரி கண்டிப்பாக தமிழக அரசியலில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய நடிகை தர்ஷா கூறும்போது எனக்கு விஜய்யை பிடிக்கும் என்னுடைய ஆதரவு விஜய்க்குதான், என்னையும் அரசியலுக்கு அழைக்கிறார் என்றால் கண்டிப்பாக நான் அவருடைய கட்சியில் சேர்ந்துவிடுவேன் என கூறியுள்ளார்.
சீரியல்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. தர்ஷா குப்தா ஆரம்பத்தில் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தார்.
ஆனால் சீரியல்களில் நடித்த சமயத்தில அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அவர் பிரபலமாகவும் இல்லை. இந்த நிலையில்தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியின் மூலமாக தர்ஷா குப்தா பிரபலமடைந்தார். அதற்கு பிறகு ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் அப்போதில் இருந்தே இவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அப்படியாக அவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் தர்ஷா குப்தா முக்கியமானவர். ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தார்.
ஆனால் சீரியல்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 வெளியானது. அதில் தர்ஷா குப்தாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.
ஆனாலும் இப்போது வரை அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் அவர் புகைப்படங்களை வெளியிடவில்லை.
தமிழில் சீரியல்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 வில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சி அவருக்கு ஏக்கச்சக்கமான வரவேற்பை பெற்று அதுவே அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது தர்ஷா குப்தா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அப்படியாக கிறிஸ்துமஸை முன்னிட்டு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.
Bigg Boss Tamil season 8 is currently hosted by actor Vijay Sethupathi. It has received mixed reviews. At this stage, Bigg Boss contestant Darsha Gupta has said about Vijay Sethupathi hosting.
கடந்த ஏழு வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கமலஹாசன்தான். அதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன்தான் நடத்தி வருகிறார் என்று பலரும் நம்பி வந்தனர்.
அந்த அளவிற்கு கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ்க்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் கமல்ஹாசன் வேறு வேலை காரணமாக வெளிநாடு சென்றதால் இந்த முறை பிக் பாஸை விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை பொறுத்தவரை அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பக்கம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நன்றாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறினாலும் கூட இன்னொரு பக்கம் கமல் அளவிற்கு விஜய் சேதுபதிக்கு போட்டியாளர்களை கையாள தெரியவில்லை என்றும் பேச்சுக்கள் வருகின்றன.
விஜய் சேதுபதி குறித்து தர்ஷா குப்தா:
இந்த நிலையில் தர்ஷா குப்தா இது குறித்த சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது தர்ஷா குப்தா இந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 இல் போட்டியாளராக உள்ளே சென்றார். ஆனால் சில வாரங்களிலேயே அவர் வெளியே வந்து விட்டார்.
அவர் கூறும் பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடுவதை விட விஜய் சேதுபதியுடன் பேசுவது தான் கடினமாக இருந்தது. அவரிடம் பேசவே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி நம்மை என்ன சொல்ல போகிறாரோ? என்ற பயம் இருக்கிறது.
அவர் நம்மை பேசவே விடுவதில்லை என்று மிக வெளிப்படையாக தர்ஷா குப்தா கூறி இருக்கிறார். இதற்கு ஆதரவாகவும் ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதி வித்தியாசமான முறைகளை கடைப்பிடிக்கிறார். கமல்ஹாசனிடம் இருந்து வித்தியாசமான நபராக இதன் மூலமாக விஜய் சேதுபதி தெரிய துவங்கியிருக்கிறார்.
பெரும்பாலும் விஜய் சேதுபதியின் அணுகுமுறை மக்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. முதல் வாரத்திலேயே விஜய் சேதுபதி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று விட்டார். இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி இந்த வாரமும் போட்டியாளர்களை சரியாக கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில் தர்ஷா குப்தா செய்த தவறு ஒன்றை நேரடியாகவே கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரம் தர்ஷா குப்தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஆண் போட்டியாளர்கள் இடையே சண்டையை வர வைப்பதற்காக அர்ணவ் கூறிய ஒரு விஷயத்தை அவர்களிடம் பரப்பினார்.
விஜய் சேதுபதியின் அணுகுமுறை:
இதனால் அங்கிருந்த போட்டியாளர்கள் அர்ணவிடம் கோபப்படுத் துவங்கினர் ஒரு சண்டையும் உருவானது. இது குறித்து விஜய் சேதுபதி கேட்கும் பொழுது அருணவ் உண்மையிலேயே அப்படி கூறினாரா? என்று கேட்டார்.
ஆனால் தர்ஷா குப்தா நேரடியாக அதற்கு பதில் அளிக்காமல் அப்படி கூறினார் என்று தான் நினைக்கிறேன் என்று மாற்றி மாற்றி பதிலை கூறினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி உண்மையை கூறினாரா? இல்லையா என்று மட்டும் கூறுங்கள் என்று சத்தமாக கேட்டார்.
அதைக் கேட்டு பயந்து போன தர்ஷா குப்தா அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார். இப்படி விஜய் சேதுபதியை பார்த்தாலே போட்டியாளர்கள் பயப்படும் அளவிற்கு அவருடைய அணுகுமுறை தற்சமயம் மாறி இருக்கிறது இதனால் ஒவ்வொரு சனி ஞாயிறு கிழமைகளிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் பயத்துடன்தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதில் ஒரு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வருபவர் ரவீந்தர். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் குறித்தும் ரிவ்யூ கொடுத்து வந்தவர் ஆவார்.
அதனால் அவர் பிக் பாஸ் சென்ற பிறகு பிக் பாஸின் களம் என்பதே மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் பொறுமையாக நிதானித்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் ஆடி வருகிறார் ரவீந்தர்.
அந்த வகையில் நேற்று அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். அவருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே சண்டை வருவது போன்ற ஒரு நடிப்பை ஏற்கனவே செட் செய்து விட்டு அப்படி நடித்து அனைவரையும் ஏமாற்றி இருந்தனர்.
ரவீந்தர் செய்த வேலை:
இந்த நிலையில் இதுக்குறித்து ரவீந்தர் தர்ஷா குப்தாவிடம் பேசும் பொழுது ரஞ்சித் இந்த வாரம் எலிமினேட் ஆகி போவதற்கான வாய்ப்புகள் இருந்தது அவரை காப்பாற்றி விடலாம் இதை செய்தேன் என்று கூறினார். இதனால் பெண்கள் அணியினர் மிகவும் கோபப்பட துவங்கியிருக்கின்றனர்.
எங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ரஞ்சித்தை பிரமோட் செய்திருக்கிறீர்கள் என்று ரவீந்தரின் மீது குற்றம் சுமத்த துவங்கி இருக்கின்றனர். மேலும் இது குறித்து தர்ஷா குப்தா மற்றவர்களிடம் சென்று கூறும் பொழுது ரவீந்தரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தினமும் காலையில் எழுந்தவுடன் எப்படி இந்த கேமை விளையாடலாம் என்று இவர் பிக்ஸ் செய்து கொண்டு விளையாடுகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.
சீரியலில் நடித்து சினிமாவில் வாய்ப்பு தேடிவந்த பல நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தர்ஷா குப்தா. தொடர்ந்து விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு என்பது இல்லாமல் இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் சீரியல் நடிகைகள் தொடர்ந்து வரவேற்பு பெறுவது என்பதே கடினமான விஷயமாகும். விஜய் டிவியில் ஓடும் சீரியலை சன்டிவி நேயர்கள் பார்க்க மாட்டார்கள் எனும் பொழுது சன் டிவி நேயர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல் நடிகை பிரபலமாக முடியாது.
நிகழ்ச்சியில் வாய்ப்பு:
இப்படியான பிரச்சனைகள் எல்லாம் இருந்த பொழுதுதான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில். பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை பொருத்தவரை அதை பல பலரும் பார்த்து வந்தனர் என்பதால் அதை அதன் மூலமாக தற்சமயம் புகழடைந்த வேகத்திற்கு அதை பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நடிகையாக வாய்ப்பையும் பெற்றார். ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தர்ஷா குப்தாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் துவங்கின.
சினிமாவில் வரவேற்பு:
இந்த நிலையில் இவர் படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இன்ஸ்ட்ராகிராம் புகைப்படங்கள்தான் என்பதால் வாரத்திற்கு ஒரு முறையாவது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.
சின்னத்திரை நாடகங்களில் நடித்திருந்தாலும் கூட அதிகமான மக்களிடம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா அதனை பயன்படுத்தி எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார்.
சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் கூட தியேட்டரில் படங்களை பார்க்கும் ஆடியன்ஸ் மத்தியில் அவர் புகழ் பெற வேண்டும் என்றால் அதற்கு நாடகத்தில் நடிப்பது மட்டுமே பத்தாது என அவருக்கு தெரியவில்லை.
தொடர்ந்து கடினமான கதாபாத்திரங்களை கூட தேர்ந்தெடுத்து நடந்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா எண்ட்ரி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை சின்னத்திரையில் நாடகங்களை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக அது இருந்தது.
அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தர்ஷா குப்தாவிற்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. அவரே அது குறித்து குக் வித் கோமாளியில் ஒரு முறை கூறும் பொழுது நாடகத்தில் இவ்வளவு வருடம் நடித்து எனக்கு கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்திருக்கிறது என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து வரவேற்பு:
இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகளை பெற கண்டிப்பாக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை அறிந்த தர்ஷா தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். அது ஓரளவு கை கொடுத்தது என்றும் கூறலாம்.
அந்த வகையில் தமிழில் ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஓ மை கோஸ்ட் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் நடித்தார்.
ஆனால் அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் தர்ஷா தற்சமயம் தொடையை காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
Darsha Gupta : விஜய் டிவியின் நாடகங்கள் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா. அவர் நாடகங்களில் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் கூட அது அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.
அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்றதன் மூலமாக தர்ஷா குப்தாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அவர் சின்னத்திரையில் மட்டும் நடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. எனவே அதற்காக தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் தர்ஷா குப்தாவிற்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்குப் பிறகு ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips