சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் தர்ஷா குப்தா முக்கியமானவர். ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தார்.
ஆனால் சீரியல்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 வெளியானது. அதில் தர்ஷா குப்தாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.
ஆனாலும் இப்போது வரை அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் அவர் புகைப்படங்களை வெளியிடவில்லை.