இணையத்தில் பலூன் அக்கா என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஆரூரா சிங்க்ளர். சமூக வலைத்தளங்களில் பிரபலமான சில பிரபலங்களில் இவர் முக்கியமானவர்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அப்படியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன.