பகலில் ஒரு மாதிரி.. இரவில்தான் ரொம்ப மோசம்.. நடிகைக்கு ஷாக் கொடுத்த கணவர்..!
ஆசைப்பட்ட பையனை கல்யாணம் பண்ணதுக்கு இப்போது அவதிக்கு உள்ளாகி வருகிறாராம் அந்த வாரிசு நடிகை. தமிழில் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வருகிறார். ஆரம்ப காலக்கட்டங்களில் இவர் சினிமாவிற்கு வருகிறார் என்று சொன்னதுமே பிரபல நடிகரான இவரது அப்பா இதற்கு சம்மதிக்கவில்லையாம்.
அப்படியிருந்தும் சினிமாவில் சாதித்தே ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கியிருக்கிறார் இந்த நடிகை. ஆனால் முதல் படமே இவருக்கு அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. இத்தனைக்கும் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனாலும் கூட வரவேற்பு கிடைக்காமல் இருந்தார். தாமதமாகதான் இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின. இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறினார் இந்த நடிகை.
சினிமாவில் காதல்:
இந்த நிலையில் ஆரம்பத்திலேயே தமிழில் நெட்டை நடிகர் ஒருவரை காதலித்த சமாச்சாரம் வெகுவாக சினிமாவில் பேசப்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்று ஒருப்பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் அந்த காதலும் கை கூடவில்லை. இந்த விரக்தியில் வெகு காலங்களாக காதலும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என சிங்கிளாகவே இருந்து வந்தார் இந்த கதாநாயகி.
இதற்கு நடுவேதான் சமீபத்தில் வேறு ஒரு ஆண் நண்பருடன் இவருக்கு நட்பு உண்டானது. அதனை தொடர்ந்து அதுவே காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் வெகு காலங்களாகவே காதலித்து வந்தனர். சமீபத்தில்தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.
ஹனிமூனில் நடந்த விஷயம்:
திருமணத்தை தொடர்ந்து இருவரும் ஹனிமூனிற்கு வெளி நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்குதான் பிரச்சனை துவங்கியிருக்கிறது. மாப்பிள்ளை பகலில் பரம சாதுவாக இருப்பாராம். நடிகையிடமும் உருகி உருகி பேசுவாராம்.
ஆனால் இரவில் அந்த விஷயத்தில் கொஞ்சம் மோசம் என கூறப்படுகிறது. நடிகை களைப்பாக இருந்தால் கூட விடுவதில்லையாம். ஒரு நாளைக்கு 5 முறை 6 முறை என சம்பவம் நடக்கிறதாம்.
இதை தாங்கி கொள்ளாத நடிகை வீட்டிற்கு கிளம்பி வந்து கண்ணீர் விட்டுள்ளார். பிறகு உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இனி நடிகையிடம் கடுமையாக நடந்துக்கொள்ள கூடாது என மாப்பிளைக்கு புத்திமதி கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.