ட்ரெஸ் இன்னும் கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவுதான்.. சட்டையை கழட்டி கிறங்கடிக்கும் நடிகை நிமிஷ்கா..!

Serial actress Nimishka rose to fame with the Sun TV serial Kannana Kanne. He is posting photos to gain popularity among people

முன்பெல்லாம் திரைத்துறைக்கு வந்து நடிகையாக பிரபலமாக வேண்டும் என்றால் நடிகைகளுக்கு மாடலிங் துறையில் இருக்க வேண்டும் என்பதுதான் பெரிய தகுதியாக இருந்தது.

nimishka

ஆனால் இப்பொழுது மாடலிங் துறையை தாண்டி நிறைய விஷயங்கள் ஒரு பெண் நடிகை ஆவதற்கு உதவுகின்ற விஷயமாக இருக்கின்றன. சமூக வலைதளங்களும் சின்னத்திரையும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

nimishka

மக்களை நேரடியாக தொடர்புகொள்ள உதவும் கருவிகளாக சமூக வலைதளங்களும் சின்னத்திரையும் இருக்கின்றன. திரைப்படங்களில் நடிகைகளாக வருபவர்களை கூட படம் வரும்போது மட்டும் தான் மக்கள் பார்ப்பார்கள்.

சீரியல் நடிகை:

nimishka

ஆனால் சின்னத்திரையில் தினசரி ஒரு பெண்ணை நடிகையாக மக்கள் பார்ப்பதால் அவர்கள் மிக சீக்கிரத்திலேயே அதிக பிரபலம் அடைந்து விடுகின்றனர். நடிகை வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் எல்லாம் இப்படி சின்னத்திரை மூலமாக சினிமாவிற்கு வந்தவர்கள் தான்.

இவர்கள் மாடலிங் துறையில் பணி புரியவில்லை என்பது முக்கியமான விஷயமாகும். இப்படியாக சீரியல் மூலமாக வரவேற்பை பெற வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருபவர் நடிகை நிவிஷ்கா ராதாகிருஷ்ணன்

nimishka

இவர் 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் மொத்தமே ஒரே ஒரு சீரியலில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பார்ப்பதற்கு கதாநாயகி போல இருப்பதால் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நிமிஷ்கா. அப்படியாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது