Connect with us

உயிர் உங்களுடையது தேவி! –  த்ரிஷாவின் புது புகைப்படங்கள்!

Entertainment News

உயிர் உங்களுடையது தேவி! –  த்ரிஷாவின் புது புகைப்படங்கள்!

cinepettai.com cinepettai.com

இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

அதற்கு முன்னால் ஜோடி படத்தில் இவர் சிம்ரனுக்கு தோழியாக நடித்துள்ளார். தொடர்ந்து மெளனம் பேசியதே, சாமி போன்ற பல படங்களில் நடித்தார்.

இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. சில வருடங்களுக்கு பிறகு சினிமாவில் த்ரிஷாவிற்கு பெரிதாக மார்க்கெட் எதுவும் இல்லாமல் போனது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

அதற்கு பிறகு தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து தளபதி 67, அஜித்தின் அடுத்த படம் என பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

POPULAR POSTS

vijay director dharani
ivana
actor sham
vijay
vishal sundar c
To Top