Saturday, July 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
வெட்கமே இல்லாம சம்பளம் வாங்குறீங்க!.. பெரும் நடிகர்களை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் வேலு பிரபாகரன்!..

வெட்கமே இல்லாம சம்பளம் வாங்குறீங்க!.. பெரும் நடிகர்களை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் வேலு பிரபாகரன்!..

by Raj
June 6, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்த பல முக்கிய இயக்குனர்களில் இயக்குனர் வேலு பிரபாகரனும் முக்கியமானவர். தமிழில் அப்பொழுது காதல், சண்டை என படங்கள் வந்து கொண்டிருந்த போது ஹாலிவுட்டில் வந்த திரைப்படங்களை எடுத்து அவற்றை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் வேலு பிரபாகரன்.

அவர் எடுத்த அசுரன், நாளைய மனிதன் போன்ற திரைப்படங்கள் அப்பொழுது ஹாலிவுட்டில் வந்து பிரபலமான திரைப்படங்களின் ரீமேக் ஆகும்.

தொடர்ந்து உலக சினிமாக்களை பார்த்து வந்தவர் வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் இது குறித்து கூறும் பொழுது உலக சினிமா பலவற்றை பார்த்துள்ளேன். உலக நடிகர்கள் இயக்குனர்களை பார்த்துள்ளேன் ஆனால் தமிழில் உள்ளது போல வேறு எங்கேயும் பார்த்ததில்லை.

இங்கு உள்ள நடிகர்கள் அந்த அளவிற்கு நடிப்பதும் கிடையாது. படங்களும் உலக அளவிற்கும் இங்கு வருவதும் கிடையாது. ஆனால் சம்பளம் மட்டும் அந்த நடிகர்களை விடவும் அதிகமாக வாங்குகிறார்கள்.

ஒரு பெரும் ஹாலிவுட் நடிகர் சின்ன பட்ஜெட் படத்தில் நடிக்கிறார் என்றால் அவர் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்து கொடுப்பார். ஆனால் இங்குள்ள கதாநாயகர்கள் பெரிதாக நடிப்பதே கிடையாது ஆனால் 100 கோடி 150 கோடி சம்பளம் வாங்குகின்றனர் என பெரும் கதாநாயகர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தாள் வேலு பிரபாகரன்.

Tags: asurandirector velu prabhakaranஅசுரன்பெரும் நடிகர்கள்வேலு பிரபாகரன்
Previous Post

ஒரு கவிஞருக்காக படத்தின் காட்சியை மாத்துன கதை தெரியுமா? எம்.ஜி.ஆர் செஞ்சிருக்கார்..

Next Post

ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..

ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved