Sunday, April 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
darsha gupta

darsha gupta

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்!.. புடவையில் அழகை காட்டிய தர்ஷா குப்தா!.

by Raj
November 19, 2023
in Actress, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamil Actress Darsha Gupta: தமிழ் சினிமா நடிகைகளுக்கு முன்பெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்க்கு பத்திரிக்கைகள்தான் பெரிதும் உதவின. நடிகையின் கவர்ச்சி படங்களை நடுப்பக்கத்தில் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தன பத்திரிக்கைகள்.

ஆனால் இப்போது அதற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் வந்துவிட்டது எனலாம். நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக்கொள்ள வெகுவாக உதவுகிறது. நடிகை தர்ஷா குப்தாவும் எப்போதும் அதில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. ஆனால் அவருக்கு சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்பதே பெரும் கனவாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அதற்கான முயற்சியில் இருந்தார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான மக்களுக்கு தெரிய துவங்கினார் தர்ஷா குப்தா. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தன.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு வெகு காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் பிறகு ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்தார். தர்ஷா குப்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததால் அவருக்கும் இன்னும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் மழையில் நனைந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags: Actress galleryDarsha guptatamil actresstamil cinemaதமிழ் சினிமாதமிழ் நடிகைகள்தர்ஷா குப்தா
Previous Post

த்ரிஷாவோடு எனக்கு படுக்கையறை காட்சி இல்லை!.. ஓப்பன் டாக் கொடுத்த மன்சூர் அலிக்கான்!. கடுப்பான த்ரிஷா, லோகேஷ்!..

Next Post

என்னை மன்னிச்சுடுங்க பிரதீப்.. பிக்பாஸ் வஞ்ச விஷம்னு இப்பதான் தெரியுது.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஐஸ்வர்யா!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
aishu pradeep

என்னை மன்னிச்சுடுங்க பிரதீப்.. பிக்பாஸ் வஞ்ச விஷம்னு இப்பதான் தெரியுது.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஐஸ்வர்யா!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved