Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அம்மா மகள் இருவருடனும் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்..!

15 நாள் கெஸ்ட் ஹவுஸில் ஜாலி பண்ண கிலோ கணக்கில் தங்கம் கொடுத்த பிரபலம்… ஒப்புக்கொண்ட நடிகை..

by Raj
June 24, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திரைத்துறையில் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறும் நடிகைகள் உண்டு. இந்த நடிகைகள் இருக்கும் வரை இயக்குனர்களும் அதற்கு தகுந்தார் போல அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களை அதிகரித்து வருகின்றனர்.

ஆனால் இதில் பாதிக்கப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் வேண்டாம் என்று சினிமாவில் நினைக்கும் நடிகைகள்தான் தற்சமயம் பெங்களூரில் பிறந்த நடிகை ஒருவர் இப்படித்தான் ஒரு திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார். பெங்களூரில் பிறந்த இவர் கன்னட படங்களில் நடித்துவிட்டு பிறகு தெலுங்கு சினிமாவிற்கு போனார்.

இயக்குனருக்கு வந்த ஆசை:

இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து படம் எடுத்த அந்த இயக்குனர் இந்த நடிகையை பார்த்து இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து தமிழில் வீக்கான ஒரு நடிகரை கதாநாயகனாக போட்டு அந்த திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் தனது ஆசையை அதன் மூலமாக நிறைவேற்றி கொண்டுள்ளார். இந்த நடிகையின் அழகில் மயங்கிய கோலிவுட் நடிகர்கள் பலரும் நடிகையுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

இதனால் இந்த நடிகை பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பொழுது அங்கிருந்த முக்கிய சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக இவர் நடித்தார்.

நடிகர் செய்த வேலை:

அதன் மூலம் அவர்களுக்கும் இவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது தொடர்ந்து அதன் மூலமாக தெலுங்கு சினிமாவில் அந்த நடிகர்களே இவருக்கு வாய்ப்புகளையும் வாங்கி கொடுத்தார்கள். இந்த நிலையில் தமிழில் உள்ள பெரும் நட்சத்திரம் ஒருவருடன் இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அந்த நடிகருமே அவருடைய அழகில் மயங்கி மைசூரில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் அவரை அழைத்துச் சென்று 15 நாட்கள் இருவரும் அங்கே மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர். மேலும் அதற்காக அந்த நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கத்தை பரிசாக கொடுத்திருக்கிறார் இந்த நடிகர்.

இந்த தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே இறந்து போன ஒரு நடிகை பற்றி இப்படி தவறான விஷயங்களை பேசுவதால் என்ன பயன் என்று இது குறித்து ரசிகர்கள் விமர்சனம் அளித்து வருகின்றனர்.

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 கதை இதுதான்.. ஆதி குணசேகரனை இப்படி மாத்த போறாங்களாம்..

Next Post

த்ரிஷாவுடன் இரண்டாம் திருமணம்.. இதுதான் விஜய் சேதுபதியின் வீக்னெஸ்.. வெளிப்படையாக கூறிய பத்திரிக்கையாளர்..!

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
trisha vijay sethupathi

த்ரிஷாவுடன் இரண்டாம் திருமணம்.. இதுதான் விஜய் சேதுபதியின் வீக்னெஸ்.. வெளிப்படையாக கூறிய பத்திரிக்கையாளர்..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved