Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossips

ரொமான்ஸில் அத்துமீறிய பிரபல ஹீரோ.. பதிலடி கொடுத்ததால் பட வாய்ப்பை இழந்த நடிகை..!

by yugen
July 20, 2024
in Gossips, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் எப்பொழுதும் நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து கதைகள் அமைந்திருக்கும். காலம் காலமாக சினிமாவில் இருக்கும் வழக்கம்தான்.

ஆனால் அது மாறிவரும் நிலையில் தற்பொழுது நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள காட்சிகள் கொடுக்கப்பட்டு நடித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட சில நடிகைகள் இதுபோன்று நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

ஆனால் முன்பெல்லாம் திரைப்படத்தில் நடிகர்களுக்கு ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகள் போன்ற காட்சிகளில் நடிப்பதற்காக மட்டும் நடிகைகள் சினிமாவில் நடித்து வந்தார்கள்.

அந்த வகையில் சில நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு வைத்துள்ளார்கள். நான் இவ்வாறு தான் நடிப்பேன் எனவும், மற்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனவும் வரைமுறை வைத்திருந்தார்கள்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

கட்டுப்பாடு உள்ள நடிகை

தற்பொழுது உள்ள நடிகைகள் பட வாய்ப்புக்காக சில காட்சிகள் கவர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடித்து வருகிறார்கள்.

goosip

ஆனால் 80ஸ் காலத்தில் தனக்கென சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் வைத்துக் கொண்டு இவ்வாறு தான் நடிப்பேன். கவர்ச்சி காட்சி, முத்த காட்சி போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கட்டுப்பாட்டுடன் இருந்த நடிகை ஒருவர் சம்பவம் செய்த ஒரு நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னம் பழுக்க அரை வாங்கிய நடிகர்

அவ்வாறு இருந்த நடிகை ஒரு சமயம் ஒரு பெரிய டைரக்டரின் இயக்கத்தில் உருவான படத்தில் ஒப்பந்தமானார். அவர் ஒப்பந்தமான படத்தில் தற்பொழுது பிரபலமாக உள்ள நடிகர் கதாநாயகனாக அந்த படத்தில் நடித்தார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

முன்னதாகவே படத்தின் கதைகளையும் கேட்டுவிட்டு தான் எந்த ஒரு முத்த காட்சி மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என ஒப்பந்தம் செய்து நடிகை படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.

gossip

இயக்குனரும் அவ்வாறு எந்த காட்சிகளும் இல்லை எனக் கூறி படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தொடந்து நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

ஒரு நாள் நடிகை மற்றும் நடிகர் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த நடிகர் நடிகைக்கு முத்தம் கொடுத்துவிட்டார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இதனை சற்றும் எதிர்பாராத நடிகை நடிகரின் கன்னம் பழுக்கும் அளவிற்கு அறைந்துள்ளார் இது அங்கு உள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன்பிறகு அந்த நடிகை படத்திலிருந்து விலகிவிட்டார். மீண்டும் அந்த படத்தில் இரண்டு எழுத்து உள்ள நடிகை இணைந்து நடித்திருக்கிறார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

மனைவியின் உடலில் ஒரு பாகத்தை எடுத்துட்டாங்க.. கவலையில் தவிக்கும் அஜித்..! என்ன மாதிரி ஆபரேஷன் நடந்தது..?

Next Post

தளபதி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு வாங்கிய நெருங்கிய நடிகை!.. த்ரிஷாவுக்கு போட்டி போல.. யார் தெரியுமா?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vijay

தளபதி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு வாங்கிய நெருங்கிய நடிகை!.. த்ரிஷாவுக்கு போட்டி போல.. யார் தெரியுமா?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved