Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விக்ரமன் மேல இவ்ளோ வன்மமா? வெளியே துரத்த நடக்கும் வேலை! – பிக்பாஸ் சீசன் 6!

விக்ரமன் மேல இவ்ளோ வன்மமா? வெளியே துரத்த நடக்கும் வேலை! – பிக்பாஸ் சீசன் 6!

by Raj
October 20, 2022
in Bigg Boss Tamil, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ள விக்ரமனை வெளியேற்றும் வகையில் போட்டியாளர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி தொடங்கி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வார இறுதியில் ஒரு எலிமினேஷன் நடைபெற உள்ளது.

இந்த எலிமினேஷனுக்காக விக்ரமன், ஷிவின், குயின்சி என பலரது பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சக போட்டியாளர்கள் நடுவே விக்ரமனை வெளியேற்றும் எண்ணம் அதிகமாக உள்ளது. போட்டியாளர்கள் குறித்த கருத்துகளில் விக்ரமன் மீது அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

அதுபோல சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நபர்களிலும் விக்ரமன் தான் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் கதை சொல்லும் போட்டியில் மற்றவர்களை கதை சொல்ல விடாமல் விக்ரமன் அடிக்கடி சென்று பஸர் அமுக்கியதில் பலருக்கும் அவர் மேல் உடன்பாடு இல்லை என தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விக்ரமன் கதை சொல்ல சென்றபோது அவர் தொடங்கும் முன்னாலேயே மூன்று பஸரையும் போட்டியாளர்கள் அழுத்தி அவரை கதை சொல்ல விடாமல் செய்துள்ளனர். இதனால் இந்த வாரம் விக்ரமன் தான் வெளியேற போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Bigg bossKamalhassanvikramanபிக்பாஸ்விக்ரமன்
Previous Post

வாரிசு முதல் சிங்கிள் தீபாவளிக்கு வருது – உறுதி செய்த தமன்

Next Post

நீ பேசவே கூடாது – அசலை மிரட்டிய தனலெட்சுமி

Related Posts

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025
Next Post
நீ பேசவே கூடாது – அசலை மிரட்டிய தனலெட்சுமி

நீ பேசவே கூடாது - அசலை மிரட்டிய தனலெட்சுமி

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved