நைட் 12 மணிக்கு வந்து என்கிட்ட டவுட் கேட்பாரு… பூவே உனக்காக படத்தில் நாகேஷ் குறித்த அனுபவம்.. பகிர்ந்த விக்ரமன்..!
தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் விக்ரமன் முக்கியமானவர். இப்பொழுதும் இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை. வானத்தைப்போல சூரியவம்சம் மாதிரியான திரைப்படங்களை இன்னுமுமே தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் மக்கள் பார்த்து வருவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பார்த்தால் சலிக்காத அளவிற்கான திரைப்படம் பூவே உனக்காக முக்கியமான திரைப்படம். விஜய்யின் சினிமா வாழ்க்கையை மாற்றியதிலும் பூவே உனக்காக படத்தில் முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை பிளேபாய் மாதிரியான […]
Continue Reading