Bigg Boss Tamil
சாப்பாட்டுல எச்சி துப்பி கொடுத்தா திம்பியா? பிரச்சனையை கிளப்பிய அசிம் – மாப்ள இப்பவே ஆரம்பிச்சாட்ப்ல!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கியது முதலே அதில் கோளாறு கட்டி அடித்து வருபவர்கள் என்றால் ஒன்று அசிம், மற்றொன்று தனலெட்சுமி.

அதே போல இந்த நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாக கொண்டு செல்பவர்களும் கூட இவர்கள் இருவர்தான். இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அசிமிற்கும் விக்ரமனிற்கும் இடையே அதிக சண்டைகள் ஏற்பட்டு வந்தது.
சில எபிசோடுகளில் அசிம் விக்ரமனை வாடா போடா எனவெல்லாம் திட்டியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியானது. அதில் ஏதோ ஒரு பிரச்சனை வர விக்ரமனை பார்த்து “உன் சாப்பாட்டுல நான் எச்சில் துப்பி கொடுத்தால் நீ சாப்புடுவியா” என அசிம் கேட்டார்.
அதற்கு விக்ரம் “ஏய் வேண்டாம் அசிம்! ரொம்ப அநாகரிகமாக பேசுறீங்க” என கூற, என்னை எப்படி ஏய் என கூப்பிட்டாய்” என சண்டை பிடிக்க துவங்கினார் அசிம். இரண்டு வாரங்களாக அசிம் அமைதியாக இருக்கவும் அவர் மாறிவிட்டார் என பார்வையாளர்கள் நினைத்து வந்தனர். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இன்று மீண்டும் பிரச்சனையை கிளப்பியிருக்கிறார் அசிம்
ப்ரோமோ வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
